டிஜிட்டல் கண் திரிபு அதிகரிப்பு ; சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை!
20 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களிடையே கணினி பார்வை நோய்க்குறி (CVS) அல்லது டிஜிட்டல் கண் திரிபு அதிகரித்து வருவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
20 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களிடையே கணினி பார்வை நோய்க்குறி (CVS) அல்லது டிஜிட்டல் கண் திரிபு அதிகரித்து வருவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாக ஐ.சி.எம்.ஆர் H3N2 வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவுவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வைரஸ் தானாகவே குணமடைகிறது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் வீதி விபத்துக்கள் கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.