தகவல்கள்

இலங்கையில் 110 வயதில் மகிழ்வுடன் வாழும் முதியவர்

  • September 30, 2025
  • 0 Comments

110 வயதில் மிக மகிழ்வுடன் வாழும் முதியவர் ஒருவர் மிக வயதான மனிதராக அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். அவர் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாகியுள்ளார்.