செய்தி

கொட்டாவயில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

  • September 29, 2025
  • 0 Comments

ருக்மலே வீதிப் பகுதியில் 75.4 கிராம் ஹெரோயின், 458 தோட்டாக்கள், 30 போலி வாகன இலக்கத் தகடுகள், 2 தொலைபேசிகள் என்பவற்றுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.