அங்கவீனர்களுக்கு கூடுதலான பல்கலைக்கழக வாய்ப்புகளை வழங்க உத்தேசம்
அங்கவீனமுற்ற மாணவர்களுக்கும் பல்கலைக்கழக வாய்ப்புகளை வழங்குவதற்கான செயற்திட்டம் முன்னெடுப்பது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.