செய்தி

மத்திய அதிவேக நெடுஞ்சாலை மீள புனரமைப்பு

  • September 14, 2025
  • 0 Comments

பொருளாதார நெருக்கடி காரணமாக, இடைநிறுத்தப்பட்டுள்ள கடவத்தைக்கும், மீரிகமவுக்கும் இடையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.