செய்தி

இலங்கைக்கான புதிய USA தூதுவராக எரிக் மேரின்

  • July 12, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த அனுபவமிக்க தூதுவராகத் திகழும் எரிக் மேயர், இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கான அமெரிக்காவின் தூதுவராக எரிக் மேயரை பரிந்துரைத்து, அந்த நியமனத்திற்கான ஒப்புதலை பெறும் வகையில் செனட்டுக்கு பரிந்துரைத்துள்ளார் மூத்த வெளிநாட்டு சேவையாளர் ஒருவர் என கருதப்படும் மேயர் தற்போது அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியா விவகாரங்கள் பணியகத்தில் சிரேஸ்ட அதிகாரியாக கடமையாற்றி வருகிறார். […]