இங்கிலாந்தில் முதல் வீடு வாங்குவோருக்கு புதிய திட்டம் – 2.5% முன்பணத்துடன் வீடு வாங்க வாய்ப்பு!
இங்கிலாந்தில் முதல் முறையாக வீடு வாங்க விரும்புவோருக்கு உதவும் வகையில் “Your First Home” என்ற புதிய அரச ஆதரவு வீட்டுக் கொள்வனவுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுடைய முதல் முறை வீடு வாங்குவோர் குறைந்தபட்சம் 2.5% முன்பணம் செலுத்தி புதிய வீட்டை வாங்குவதற்கான வாய்ப்பைப் பெறவுள்ளனர். மேலும், வீட்டின் பெறுமதியில் 20% வரை Equity Loan அரச ஆதரவுடன் வழங்கப்படவுள்ளது. இந்த Equity Loan-க்கு ஆரம்ப காலப்பகுதியில் வட்டி அறவிடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
