செய்தி

அடுத்த 36 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும்

  • September 13, 2025
  • 0 Comments

அடுத்த 36 மணி நேரத்தில் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

செய்தி

அடுத்த சில நாட்களில் கனமழை பெய்யும்சாத்தியம்

  • September 8, 2025
  • 0 Comments

அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக அறிவித்துள்ளது.

செய்தி

இனப்படுகொலைக்கு நீதி கோரி போராட்டம்

  • August 31, 2025
  • 0 Comments

மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்கு நீதி கோரி கையெழுத்து பெறும் நடவடிக்கை யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு சந்தை முன்பாக இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

செய்தி

யாழில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி!

  • August 30, 2025
  • 0 Comments

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தில் யாழ்ப்பாணத்தில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆன்மீகம்

நாடு முழுவதும் விநாயகர்சதுர்த்தி கொண்டாட்டம்

  • August 27, 2025
  • 0 Comments

விநாயகர் சதுர்த்தி என்பது இந்துக்களில் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். விநாயகப் பெருமான் அவதரித்த இன்று தான் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது.

செய்தி

திருகோணமலையில் கதவடைப்பு முன்னெடுப்பு

  • August 18, 2025
  • 0 Comments

திருகோணமலை பகுதியிலும் கதவடைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தநிலையில், தம்பலகாமம் பகுதியில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டும் சில கடைகள் திறக்கப்பட்டிருந்தது

செய்தி

கதவடைப்புக்கு பல இடங்களில் புறக்கணிப்பு

  • August 18, 2025
  • 0 Comments

வடக்கு-கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மன்னார் பகுதியில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது

செய்தி

கடையடைப்புக்கு யாழ் முஸ்லிம்களும் ஆதரவு

  • August 17, 2025
  • 0 Comments

வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கதவடைப்புக்கு தமிழ் பேசும் மக்களாக ஒன்றினைந்து முஸ்லிம் மக்களும் பூரண ஆதரவை மனப்பூர்வமாகத் தெரிவித்துக் கொள்கின்றார்கள்.

தகவல்கள்

ஈரான் வான்வெளி முழுமையாக மீள்திறப்பு

  • August 3, 2025
  • 0 Comments

இஸ்ரேலுடனான போர் காரணமாக மூடப்பட்ட வான்வெளியை மீண்டும் திறந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. போர் காரணமாக கடந்த ஜூன் 13ம் திகதி ஈரான் வான்வெளி மூடப்பட்டது.