பிரான்சில் சுடப்பட்ட புலம்பெயர்ந்தோர்
பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக ஆங்கிலக்கால்வாய் வழியாகபயணித்த புலம்பெயர்வோர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.