மகரத்தில் உருவாகும் இரட்டை ராஜ யோகம்-அதிர்ஷ்டம் அடிக்க போகும் 4 ராசிகள்
தற்போது மகர ராசியில் சூரியனும் சுக்கிர பகவானும் இருக்கிறார்கள். இவர்களுடன் செவ்வாய் பகவானும் இணைகிறார். இதனால் மகர ராசியில் திரி கிரக யோகம் உருவாகிறது. இது மிகவும் மங்களகரமான மற்றும் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய யோகமாக பார்க்கப்படுகிறது. மேலும், செவ்வாய் பகவான் தன்னுடைய உச்ச ராசியில் இருப்பதால் இரட்டை ராஜயோகமும் உருவாகும் வாய்ப்பும் உள்ளது. இதனால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் அதிர்ஷ்டமும் கோடீஸ்வர யோகமும் காத்திருக்கிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம். மேஷம் […]
