செய்தி

விவசாயிகளிடம் தனியார் கம்பெனியினர் அடாவடி

  • August 28, 2025
  • 0 Comments

முத்து நகர் விவசாய பகுதியில் சூரிய மின் சக்தி உற்பத்திக்காக தனியார் கம்பெனியினர் வேலைத் திட்டத்தை முன்னெடுத்த நிலையில் வாக்கு வாதம் இடம் பெற்றதாக தெரியவருகிறது.