செய்தி

கொழும்பில் காணிகளின் மதிப்பு அதிகரிப்பு!

  • August 28, 2025
  • 0 Comments

கொழும்பு மாவட்டத்தில் காணிகளின் மதிப்பு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. ​​இந்த ஆண்டின் முதல் பாதியில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.