வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் நாம் அடிக்கடி உணவை உண்ணும் போது அவசரப்படுகிறோம்.ஆனால், இதனால் வரும் பின்விளைவை பற்றி யாரும் யோசிப்பது கூட இல்லை. அதற்கு நேரமும் கிடைப்பதில்லை. இந்த பதிவில் உணவை வேகமாக சாப்பிடுவதால் உண்டாகும் தீமைகள் குறித்து பார்ப்போம். அஜீரணம் மற்றும் வாயு நாம் உணவை விரைவாகச் சாப்பிடும்போது உணவைச் சரியாக மென்று சாப்பிடுவதில்லை. இதன் காரணமாக பெரிய துண்டுகள் வயிற்றுக்குள் செல்கின்றன.அதை ஜீரணிக்க வயிறு கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. இதனால் அஜீரணம், வாய்வு மற்றும் […]
