நீரிழிவு நோயாளிகளுக்கு முட்டை நல்லதா?
முட்டையில் புரதச் சத்தும் ஊட்டச்சத்தும் நிறைவாக உள்ளது. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்புபவர்கள் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
முட்டையில் புரதச் சத்தும் ஊட்டச்சத்தும் நிறைவாக உள்ளது. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்புபவர்கள் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
வெண்டைக்காய், முட்டைக்கோஸ், புடலங்காய், பாகற்காய், அவரைப்பஞ்சு, சாம்பல் பூசணி, சுண்டைக்காய் ஆகிய காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
நீரிழிவு உலகளவில் கோடிக்கணக்கான மக்களை பாதித்து வருகிறது. மருந்துகள் மட்டுமல்லாமல், உணவு பழக்கம் தான் நீரிழிவை கட்டுக்குள் வைக்கும் முக்கிய சக்தி. தினசரி என்ன சாப்பிட வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்தால், வாழ்க்கை தரம் மேம்படும். சர்க்கரை நோயாளிகள் காலையில் பசி அதிகமாக இருக்கும். அதனால் பின்வரும் உணவுகள் சிறந்தவை: சோளம், கம்பு, கேழ்வரகு அடைகள் – அதிக நார்ச்சத்து, மெதுவாக சர்க்கரையை கட்டுப்படுத்தும். ஓட்ஸ் கஞ்சி – எடை குறைக்க உதவும், இன்சுலின் […]