செய்தி

பட்டுவத்த பகுதியில் மகனை கொலை செய்த தந்தை

  • September 20, 2025
  • 0 Comments

குருணாகல், தேவலேகம பொலிஸ் பிரிவின் பட்டுவத்த பகுதியில், தனது மனைவி மற்றும் மகனை ஒருவர் கொடூரமாக தாக்கியதில் மகன் உயிரிழந்துள்ளார்.