இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகம்!
இலத்திரனியல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
இலத்திரனியல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
பிரதியமைச்சர் சுனில் வட்டகலவுக்கு எதிராக இரு தினங்களில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்போவதாக மொட்டுக் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பழைய முறைமையின் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். அது தொடர்பான சட்ட திருத்தம் சபையில் முன்வைக்கப்படும்.
இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது
வடமாகாணத்தில் நேர்முகத்தேர்வு நடாத்தப்பட்ட 454 சுகாதார ஊழியர்கள் இதுவரை பணியிணைப்பு செய்யப்படாமை குறித்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.
கஞ்சா செய்கை கடந்த அரசாங்கத்தின் திட்டம் என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட செய்கையானது முதலீட்டு அபிவிருத்தி சபையின் திட்டமாகும்.