செய்தி

வைக்கோலுக்கு தீ வைப்பதால்; அவதியுரும் மக்கள்

  • September 8, 2025
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தில் விவசாயிகள் வைக்கோலுக்குத் தீ வைப்பதால் கால்நடைகள் மற்றும் பொதுமக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.