செய்தி

உயிரிழந்த நிலையில் காட்டு யானையின் சடலம்

  • August 4, 2025
  • 0 Comments

ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தஹய்யாகலவில் உள்ள கரமெட்டிய குளத்திற்கு அருகிள் உயிரிழந்த நிலையில் காட்டு யானையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.