EPF நிதி பெற காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம்
EPF உறுப்பினர்களாக உள்ளவர்கள் 10 ஆண்டுகளின் பின்னர் 2வது தடவையாகவும் 30 சதவீத நன்மையை பெற விண்ணப்பிக்க முடியாத நெருக்கடி நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் கேட் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.