செய்தி

குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை!

  • September 9, 2025
  • 0 Comments

குடும்பஸ்தர் ஒருவர் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெபெல்லகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.