செய்தி

திருப்தி இல்லாவிடில் மீண்டும் ஈரான் மீது குண்டுமழை பொழியும்

  • June 18, 2026
  • 0 Comments

ஈரானுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் இறுதியானது அல்ல,இதில் தமக்கு திருப்தி இல்லாவிடில் மீண்டும் போரைத் தொடங்கத் தயங்கப்போவதில்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் எவியன்-லெஸ்-பெய்ன்ஸ் நகரில் நடைபெற்று வரும் ஜி7 (G7) உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது வெறும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே. இதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலோ அல்லது ஈரான் முறையாக நடந்து கொள்ளவில்லை என்றாலோ நாங்கள் […]

செய்தி

அமெரிக்க வாகனங்களுக்கு வரி இல்லாத அணுகல்

  • August 5, 2025
  • 0 Comments

வர்த்தக இடைவெளியைக் குறைக்கும் முயற்சியில், மின்சார வாகனங்கள் உள்ளிட்ட அமெரிக்க வாகனங்களுக்கு வரி இல்லாத அணுகலை வழங்குமாறு அமெரிக்கா இலங்கையிடம் கோரியுள்ளது.

செய்தி

இந்தியாவுக்கு 25 வீத வரி விதிப்பு

  • July 31, 2025
  • 0 Comments

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.