செய்தி

ராஜித இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்னிலையில்

  • September 3, 2025
  • 0 Comments

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (03) காலை முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

செய்தி

முன்னாள் ஜனாதிபதி இருவர் மீது குற்றப்பிரேரணை

  • August 30, 2025
  • 0 Comments

மைத்திரிபால சிறிசேன, கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரால் பொதுச் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்திய சம்பவங்கள் தொடர்பாக ஊழல் விசாரணை ஆணையத்தில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது.