குழந்தைகளின் தனியுரிமை விவகாரம் – TikTok செலுத்தும் 400 மில்லியன் டாலர்!
அமெரிக்காவில் குழந்தைகளின் ஆன்லைன் தனியுரிமை தொடர்பான வழக்கை முடிவுக்கு கொண்டு வர TikTok மற்றும் அதன் தாய் நிறுவனமான ByteDance, அமெரிக்க நீதித்துறையுடன் 400 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்திற்கு சம்மதித்துள்ளன. 2024ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில், 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் தனிப்பட்ட தகவல்களை பெற்றோரின் அனுமதியின்றி சேகரித்ததாக TikTok மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் TikTok முதற்கட்டமாக 300 மில்லியன் டாலர்களை செலுத்த உள்ளது. மேலும், TikTok-ன் முந்தைய நிறுவனமான Musical.ly […]
