செய்தி

யாழில் மீள திறக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம்

  • September 30, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் மட்டுவில் பொருளாதார மத்திய நிலையம் இன்று (30) காலை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் சந்திரசேகர் தலைமையில் மீள திறக்கப்பட்டுள்ளது.