தொழில்நுட்பம்

மேற்கு மியான்மரில் வான்வழித் தாக்குதல் – குறைந்தது 33 பேர் உயிரிழப்பு

  • September 28, 2026
  • 0 Comments

மியான்மரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ரக்கைன் மாநிலத்தில் இடம்பெற்ற வான்வழித் தாக்குதலில் குறைந்தது 33 பேர் உயிரிழந்துள்ளதாக கிளர்ச்சிக் குழுவினரும் உதவிப் பணியாளரும் தெரிவித்துள்ளனர். Kyauktaw நகரில் சந்தைப் பகுதியை அண்மித்த பகுதியில் திங்கட்கிழமை இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் மேலும் 36 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதல் இடம்பெற்ற பகுதி முக்கியமான மோதல் பகுதிகளில் இருந்து தொலைவில் அமைந்துள்ளதாக அப்பகுதியில் பணியாற்றும் உதவிப் பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் பொதுமக்களும் அடங்குவதாக […]

தகவல்கள்

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் – 7 பேர் பலி

  • July 18, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் அரசியல் மோதல்களுக்கு மத்தியில், சமீபத்தில் ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அப்பகுதியின் அமைதிக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. இந்த திடீர் தாக்குதலில் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் என மொத்தம் 7 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், ஏற்கனவே பல்வேறு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்கனவே நீடித்து வரும் அரசியல் […]