செய்தி

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • August 11, 2026
  • 0 Comments

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு பகுதிகளில் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்புப் பணிகளுக்கு இடையே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மீட்புக் குழுவினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீட்பு […]

செய்தி

வெனிசுலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு

  • September 25, 2025
  • 0 Comments

வெனிசுலாவின் வடமேற்கே ஜூலியா மாகாணத்தில் மெனி கிராண்ட் என்ற இடத்தில், தலைநகர் காரகாஸ் நகரில் இருந்து 600 கி.மீ. மேற்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

தகவல்கள்

அமேசான் காடுகள் அழிப்பு- வெளியான பகீர் தகவல்

  • September 18, 2025
  • 0 Comments

தென் அமெரிக்க கண்டத்தின் வடபகுதியில் சுமார் 70 லட்சம் சதுர கி.மீ பரப்பளவில் அமேசான் காடுகள் பரந்து விரிந்து காணப்படுகிறது.