செய்தி

வங்காளதேசத்தில் வெள்ளம், நிலச்சரிவால் 44 பேர் உயிரிழப்பு

  • July 13, 2026
  • 0 Comments

வங்காளதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நாட்டின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் ஆறுகள் கரைபுரண்டு ஓடுவதால் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனுடன், மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த இயற்கை பேரிடரில் இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளதுடன், சிலரை காணவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் சேதமடைந்ததால் போக்குவரத்து மற்றும் மீட்புப் பணிகளில் […]

செய்தி

பிரித்தானியாவை தாக்கும் சண்ட்ரா புயல்: விடுக்கப்பட்டுள்ள செம்மஞ்சள் எச்சரிக்கை

  • January 27, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் இந்த மாதத்தில் தாக்கும் மூன்றாவது பெரிய புயலாக ‘சண்ட்ரா’ (Chandra) உருவெடுத்துள்ளது.ஏற்கனவே பிரித்தானியாவை தாக்கிய இரண்டு புயல்களைத் தொடர்ந்து, தற்போது சண்ட்ரா புயல் இன்று(27) பிரித்தானியாவை தாக்கப் போவதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. செம்மஞ்சள் எச்சரிக்கை இதன் காரணமாக, வட அயர்லாந்தின் கிழக்குப் பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை காலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், கடலோரப் பகுதிகளில் பாரிய […]