ஆன்மீகம்

கிரகண காலத்தில் தர்ப்பைப் புல் பயன்படுத்தப்படுத்தலாமா?

  • September 8, 2025
  • 0 Comments

கிரகண காலத்தில் தர்பைப் புல் பயன்படுத்தப்படுவதற்கு காரணம், அது அக்னி போன்ற உஷ்ண சக்தியைக் கொண்டுள்ளது. அமாவாசை, கிரகண காலங்களில் அதன் வீரியம் அதிகரிக்கிறது.