தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஓய்வெடுக்க அறை; அரசாங்கம் முடிவு !
இலங்கையின் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் உடுகாவ பகுதியில் சாரதிகள் மற்றும் பயணிகள் ஓய்வெடுக்க அறையொன்றை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இலங்கையின் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் உடுகாவ பகுதியில் சாரதிகள் மற்றும் பயணிகள் ஓய்வெடுக்க அறையொன்றை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
பலாலி சர்வதேச விமான நிலையம் இலாபமடைந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் தெரிவித்தார்.
வாகன இலக்கத் தகடுகள் எதிர்வரும் நவம்பர் 15ம் திகதி முதல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனசிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பெலாரஸின் தேசிய விமான நிறுவனமான பெலாவியா எயார்லைன்ஸ், இந்த ஆண்டு இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஒக்டோபர் 8 ஆம் திகதி முதல் இலங்கை போக்குவரத்து சபையில் புதிய உறுப்பினராக லங்கா மெட்ரோ பஸ் நிறுவனம் நிறுவப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கிராமியப் பிரதேச போக்குவரத்து தொடர்பில் கூடுதல் கரிசனை காட்டுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.