‘விஜய் சென்றாலும் வெற்றிடம் உருவாகாது’ – ஆர்.ஜே. பாலாஜி
விஜய் அரசியலில் முழுமையாக கவனம் செலுத்தி சினிமாவில் இருந்து விலகியிருப்பது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்.ஜே. பாலாஜி, விஜய் மிகப்பெரிய நட்சத்திரம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஒருவர் சினிமாவை விட்டு விலகினாலும் தமிழ்த் திரையுலகில் வெற்றிடம் உருவாகாது. புதிய திறமைகள் தொடர்ந்து உருவாகிக் கொண்டே […]

