சினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தேதி இதுதானா?

  • July 15, 2026
  • 0 Comments

விஜய் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக வெளியீட்டுக்காக காத்திருக்கும் இந்தப் படத்தைச் சுற்றி தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சமீபத்திய தகவல்களின் படி, ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜூலை 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் வகையில் படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. முதலில் ஜூலை 24 வெளியீடு குறித்து தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ஒரு நாள் முன்கூட்டியே வெளியிடுவது குறித்து ஆலோசனை […]

சினிமா

விஜய் – ரஜினி சந்திப்பு – ஒரே மேடையில் ‘தலைவரும் தளபதியும்’

  • July 8, 2026
  • 0 Comments

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் விஜய் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கட்டிடத்தைத் திறந்து வைத்தார். இந்த விழாவிற்கு வருகை தந்த திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களும், முக்கிய பிரமுகர்களும் முதலமைச்சர் விஜய்க்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். விழாவில் கலந்துகொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து அவருக்குப் பொன்னாடை போர்த்தி, தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். இருவரும் சில நிமிடங்கள் […]