செய்தி

மன்னார் மண்ணிற்கு பெருமை சேர்த்த வீரர்கள்

  • September 3, 2025
  • 0 Comments

உதைபந்தாட்ட தேசிய அணியில் மாணவர்களை உள்வாங்குவதற்காக நடைபெற்ற தேர்வில் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசலையை சேர்ந்த இரு மாணவர்கள் தெரிவாகி உள்ளனர்.

செய்தி

சீனாவிடமிருந்து கடனுதவி பெற அரசு தீர்மானம்

  • August 17, 2025
  • 0 Comments

சீனாவிடம் இருந்து ஐந்நூறு மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் உதவியை பெற அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.

செய்தி

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி

  • August 16, 2025
  • 0 Comments

இலங்கையின் இரத்தினக் கற்கள் துறையில் சீனாவின் ஈடுபாடு காரணமாகவே இவ்வாறான நெருக்கடி ஏற்படுவதாகவும் அவை உள்ளூர் வணிகங்களை பாதிப்பதாகவும் கூறப்படுகின்றது.

செய்தி

சீனாவில் ஆரம்பமான உலக ரோபோ மாநாடு

  • August 9, 2025
  • 0 Comments

அதி நவீன தயாரிப்புக்களுடன் அமைந்ததான உலக ரோபோ மாநாடு சீனாவில்  ஆரம்பமானது. மனித உருவ ரோபோ உற்பத்தி நிறுவனங்கள் ரோபோ மாநாட்டில் கலந்து கொண்டுள்ளன.