செய்தி

சீனாவில் வேகமாகப் பரவும் சிக்குன்குனியா

  • August 6, 2025
  • 0 Comments

  சீனாவில் சிக்குன்குனியா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சிக்குன்குனியாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,000ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.