சினிமா

ஜெயிலர்2 திரைப்பட வெளியீட்டு திகதி அறிவிப்பு

  • September 24, 2025
  • 0 Comments

ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2 படத்தின் வெளியீட்டு திகதி பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. கேரளாவில் படப்பிடிப்பை முடித்து ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்.

சினிமா

நடிகை ராதிகாவின் தாயரான கீதா ராதா காலமானார்

  • September 22, 2025
  • 0 Comments

மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதா அவர்களின் மனைவியும், நடிகை ராதிகா- நிரோஷா ஆகியோரின் தாயாரும், நடிகர் சரத்குமார் அவர்களின் மாமியாருமான கீதா ராதா 86 வயதில் காலமானார்.

செய்தி

வார இறுதியில் உச்சத்தை எட்டிய தங்க விலை!

  • September 20, 2025
  • 0 Comments

சென்னையில், வார இறுதி நாளான இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சினிமா

“ரோபோ சங்கர்” தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

  • September 18, 2025
  • 0 Comments

சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி வெள்ளித்திரை சினிமாவுக்கு வந்தவர் ரோபோ சங்கர். இவர் காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

சினிமா

பிரபல நகைச்சுவை நடிகர் “மதன் பாப்” காலமானார்

  • August 3, 2025
  • 0 Comments

பிரபல தமிழ்த்திரை நடிகரும் காமெடி நடிகராக பலரின் இதயங்களை கவர்ந்தவருமான மதன் பாப் இன்று உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தியாகும்.