செய்தி

அரசியலில் ஓய்வு பெறவில்லை : சமல் ராஜபக்ச

  • September 12, 2025
  • 0 Comments

நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை. தற்போது நடப்பவற்றை உன்னிப்பாக அவதானித்து வருகின்றேன் என்று முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.