5 நாட்களுக்கு பின் சீன வீரர் உயிருடன் மீட்பு
சீனாவில் காணாமல் போன நீர்மூழ்கி வீரர் 5 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.