செய்தி

வரவு – செலவு அறிக்கை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் மீது வழக்கு பதிவு

  • September 14, 2025
  • 0 Comments

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வரவு – செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிய ஐந்து வேட்பாளர்கள் மீது வழக்குத் தொடரப்பட்ட அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.