செய்தி

இலங்கையில் வாகன இறக்குமதி சிக்கல்

  • July 31, 2025
  • 0 Comments

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து 1000 BYD ATTO 3 கார்கள் விடுவிக்கப்படவில்லை என்பது குறித்து அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் குழுவில் அவதானம் செலுத்தப்பட்டது.