தகவல்கள்

கனடாவை உலுக்கவுள்ள பாரிய நிலநடுக்கம்

  • August 3, 2025
  • 0 Comments

 கனடாவில் பூமிக்கு அடியில் ஒரு குறிப்பிட்ட பகுதி மில்லியன் கணக்கான ஆண்டுகளாக அமைதியாக அழுத்தத்தைக் குவித்து வருகிறது அது திடீரென நிலநடுக்கத்தை ஏற்படுத்தக் கூடும்