செய்தி

லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்

  • September 14, 2025
  • 0 Comments

10 ஆயிரம் இலஞ்சமாக பெற்ற பொலிஸ் உத்தியோகத்தரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.