மருத்துவம்

தினமும் பூண்டு சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

  • September 14, 2026
  • 0 Comments

தினமும் பூண்டு சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடும். பூண்டு நமது அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் முக்கியமான உணவுப் பொருள்களில் ஒன்றாகும். இதில் அலிசின் (Allicin) உள்ளிட்ட சில உயிர்ச்செயல்பாட்டு சேர்மங்கள் உள்ளன. பூண்டை நறுக்கும்போது அல்லது நசுக்கும்போது உருவாகும் இந்த சேர்மங்கள் அதன் ஆரோக்கிய பண்புகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகின்றன. பூண்டை உணவில் அளவோடு சேர்த்துக்கொள்வது இதய ஆரோக்கியத்திற்கு உதவக்கூடும். குறிப்பாக பூண்டு சார்ந்த தயாரிப்புகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட சில ஆய்வுகளில், அதிக கொழுப்பு உள்ளவர்களிடம் […]

மருத்துவம்

இந்த அறிகுறிகளை புறக்கணித்தால் மாரடைப்பு உறுதி! எச்சரிக்கும் மருத்துவர்கள்

  • January 9, 2026
  • 0 Comments

தற்காலத்தில் வயது வேறுபாடுகள் இன்றி, உலகளவில் அதிக இறப்புகளுக்கு உயர் இரத்த அழுத்தமே முக்கிய காரணமாக அறியப்படுகின்றது.ஒரே இடத்தில் அமர்ந்தபடி பல மணிநேரம் வேலை பார்த்தல், துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வு, போதியளவு தூக்கமின்மை, முறையற்ற வாழ்க்கை முறை பழக்கங்கள், மனஅழுத்தம், அதிகரித்த உடல் பருமன் போன்ற பல்வேறு காரணிகள் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக அமைகின்றது. உயர் இரத்த அழுத்தத்தின் முக்கிய அறிகுறிகள், நாம் அன்றாடம் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சினைகள் போலவே இருப்பதன் […]

மருத்துவம்

சிறுநீரில் நுரை வருகிறதா? நோய் அறிகுறிகள்

  • September 10, 2025
  • 0 Comments

சிறுநீரகங்கள் உடலில் ஒரே நேரத்தில் பல செயல்பாடுகளைச் செய்கின்றன. உடலில் இருந்து கழிவுப்பொருட்களை அகற்றுகின்றன. திரவங்கள்,எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்கின்றன.

செய்தி

21 சதவீதத்தினரே சிகிச்சை பெறுகின்றனர்

  • August 14, 2025
  • 0 Comments

இலங்கையில் நீரிழிவு நோயாளிகளில் 21% பேர் மட்டுமே தொடர்ச்சியான சிகிச்சையைப் பெறுவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.