புதிய லுக்கில் Royal Enfield Classic 350 Gorkha Edition!
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது பிரபலமான Classic 350 மோட்டார்சைக்கிளின் புதிய சிறப்பு Gorkha Edition-ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. குர்கா ரெஜிமென்ட்டின் வீரத்தையும் பாரம்பரியத்தையும் நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய பதிப்பு, தனித்துவமான நிறம் மற்றும் குர்கா அடையாளங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2,10,684 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய Classic 350 Gorkha Edition-ல் முக்கியமாக Gorkha Green நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், எரிபொருள் டேங்க் மற்றும் பக்கவாட்டு பேனல்களில் பிரத்யேக […]
