கணக்குகளில் வரவு வைக்கப்படும் அஸ்வெசும நிதி
அஸ்வேசும நலத்திட்டத்தில் சேர்ந்துள்ள 70 வயதுக்கு மேற்பட்ட சிரேஸ்ட பிரஜைகளுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித்தொகை வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் .

ஜூலை மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு இன்று அந்தந்த அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.