செய்தி

ரயில் கழிப்பறையில் சிசுவின் சடலம் மீட்பு

  • August 2, 2025
  • 0 Comments

 கொழும்பு மாளிகாவத்தை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் எண் 8346இன் 3ம் வகுப்பு பெட்டியின் கழிப்பறையில் பெண்சிசு ஒன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது