கனடாவின் பிரதான விமான சேவை ஸ்தம்பிதம்
கனடாவின் பிரதான விமான சேவை நிறுவனமான எயார் கனடா விமான சேவை நிறுவனத்தின் பணிகள், விமான போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
கனடாவின் பிரதான விமான சேவை நிறுவனமான எயார் கனடா விமான சேவை நிறுவனத்தின் பணிகள், விமான போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
2025ஆண்டுக்கான ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இலங்கை 91வது இடத்திற்கு முன்னேறியுள்ளது இலங்கை கடவுச்சீட்டு 5 இடங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளமை சிறம்பம்சமாகும்..