இரும்புகம்பி உற்பத்தி தொழிற்சாலைக்கு அபராதம்
தரமற்ற வலுவூட்டப்பட்ட எஃகு கம்பிகளை விற்பனைக்காக உற்பத்தி செய்து சேமித்து வைத்ததற்காக வெயங்கொட தொழிற்சாலைக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.