சினிமா

”பராசக்தி” பட ரிலீஸ் திகதி அறிவிப்பு

  • September 13, 2025
  • 0 Comments

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வருகிறது.