கல்வி

புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பான தகவல்

  • August 3, 2025
  • 0 Comments

புதியகல்வி சீர்திருத்தம் அனைவரின் புரிதல், யோசனைகள் மாற்றங்களைச் செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு பொறுப்பு என்று பிரதமர் தெரிவித்துள்ளார்