ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் – 04.08.2026

  • August 4, 2026
  • 0 Comments

மேஷம்இன்று புதிய முயற்சிகளில் முன்னேற்றம் காண்பீர்கள். பணியில் பாராட்டு கிடைக்கலாம். செலவுகளில் கவனம் தேவை. ரிஷபம்குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பணவரவு சுமாராக இருக்கும். உடல்நலத்தில் சிறு அக்கறை அவசியம். மிதுனம்நீண்டநாள் நிலுவையில் இருந்த வேலைகள் நிறைவேறும். நண்பர்களின் உதவி கிடைக்கும். பயண வாய்ப்பு உருவாகலாம். கடகம்தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல புரிதல் ஏற்படும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். சிம்மம்தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி உறுதி. பொருளாதார நிலை மேம்படும். மாணவர்களுக்கு சாதகமான நாள். […]

ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் – 03.08.2026

  • August 3, 2026
  • 0 Comments

♈மேஷம் இன்று புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பணியிடத்தில் உங்கள் திறமை பாராட்டப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். செலவுகளில் சற்று கவனம் தேவை. ♉ ரிஷபம் தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல்நலத்தில் சிறிய சோர்வு ஏற்பட்டாலும் விரைவில் சரியாகும். ♊ மிதுனம் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நண்பர்களின் உதவி கிடைக்கும். முக்கிய முடிவுகளை அவசரப்படாமல் எடுக்கவும். ♋ கடகம் குடும்பத்தில் […]

ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் (26.07.2026)

  • July 25, 2026
  • 0 Comments

மேஷம் இன்று புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பணியில் பாராட்டு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தேவையற்ற கோபத்தைத் தவிர்க்கவும். ரிஷபம் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பணவரவு அதிகரிக்கலாம். உடல்நலத்தில் சிறு கவனம் தேவை. மிதுனம் புதிய தொடர்புகள் மூலம் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பார்கள். பயணங்களில் கவனம் அவசியம். கடகம் நீண்ட நாள் எதிர்பார்த்த வேலை நிறைவேறும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். சிம்மம் தன்னம்பிக்கையுடன் […]

ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் (23.07.2026 )

  • July 23, 2026
  • 0 Comments

இன்றைய நாள் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் வெவ்வேறு அனுபவங்களையும் வாய்ப்புகளையும் கொண்டு வருகிறது. தொழில், வியாபாரம், பணவரவு, குடும்பம், ஆரோக்கியம் மற்றும் காதல் வாழ்க்கை தொடர்பான பலன்களை தெரிந்து கொண்டு உங்கள் நாளை சிறப்பாக திட்டமிடுங்கள். மேஷம் இன்று புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமை பாராட்டப்படும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ரிஷபம் பணவரவு திருப்திகரமாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் நிறைவேறும். உடல்நலத்தில் சிறு கவனம் […]

ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் (18.07.2026) – இன்று யாருக்கு அதிர்ஷ்டம்

  • July 18, 2026
  • 0 Comments

இன்றைய ராசிபலன் (18.07.2026): இன்றைய நாள் சில ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகளையும், சிலருக்கு சவால்களையும் கொண்டு வரலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் ராசிக்கான பலன் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள். மேஷம்: புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ரிஷபம்: பணவரவு அதிகரிக்கும். வேலை தொடர்பான நல்ல தகவல் கிடைக்கலாம். மிதுனம்: நீண்ட நாள் ஆசை நிறைவேற வாய்ப்பு உள்ளது. நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். கடகம்: […]

தகவல்கள்

எண் 9 இல் பிறந்தவர்களின் அற்புதமான குணநலன்கள்

  • June 18, 2026
  • 0 Comments

எண் கணிதப்படி மூல எண் 9 (9, 18, 27 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்) கொண்டவர்கள் தாராள மனமும் கருணை உள்ளமும் நிறைந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். பிறர் துன்பப்படுவதைப் பார்த்து அமைதியாக இருக்க முடியாத இவர்கள், உதவிக்கரம் நீட்டுவதில் எப்போதும் முன்னிலையில் இருப்பார்கள். செவ்வாய்க் கிரகத்தின் ஆற்றலைக் கொண்டவர்களாகக் கூறப்படும் இவர்கள், நேர்மறை சிந்தனை, பரந்த மனப்பான்மை மற்றும் சமூக சேவை உணர்வில் சிறந்து விளங்குவார்கள். தர்ம காரியங்கள், மனிதநேயப் பணிகள் மற்றும் அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதில் […]

சோதிடம்

சுத்தத்துக்கு பெயர் பெற்ற பெண் ராசியினர் யார்ன்னு தெரியுமா?

  • January 17, 2026
  • 0 Comments

குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் வாழ்வில் மற்ற அனைத்து விடயங்களை விடவும் சுத்தத்துக்கும் நேர்த்திக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.அப்படி மற்றவர்களை ஈர்க்கும் வகையிலும், வியந்து பார்க்க வைக்கும் வகையிலும் தங்களையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்கும் ராசியினர் யார் யார் என பார்க்கலாம். துலாம் சுக்கிரனால் ஆளப்படும் துலாம் ராசி பெண்கள் அழகு மற்றும் நல்லிணக்கத்துக்கு பெயர்பெற்றவர்கள். இவர்கள் தங்களையும் தாங்கள் இருக்கும் சூழலையும் தூய்மையாகவும் நேர்த்தியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள். துலாம் […]

சோதிடம்

2026ல் இவர்களுடைய கணவன் தான் அதிஷ்டக்காரன்- நீங்க என்ன ராசி?

  • December 28, 2025
  • 0 Comments

ஜோதிடத்தின் படி, சில ராசிக்காரர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டில் சில ராசியைச் சேர்ந்த பெண்கள் அவர்களின் கணவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரப்போகிறார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிப் பெண்கள் யார்யார் என்பதை காணலாம். கடகம் உணர்ச்சி ரீதியாக நல்ல ஆதரவை வழங்குவார்கள். தொழிலில் பெரிதும் உதவியாக இருப்பார்கள். வேலையில் சிறந்து விளங்க ஊக்குவிப்பார்கள். சவால்களை எதிர்கொண்டு மன அழுத்தத்தில் இருந்தால், அவர்களை சாந்தப்படுத்தி, அவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பார்கள். சிம்மம் […]

சோதிடம்

உலகின் தலைசிறந்த தலைவிகள் இந்த ராசியினர் தானாம்…

  • October 9, 2025
  • 0 Comments

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை-எதிர்மறை குணங்களில் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது. அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் இயல்பாகவே தலைமைத்துவ , முகாமைத்துவ அறிவுடையவர்களாக காணப்படுகின்றனர். தலைசிறந்த தலைவிகளாக மாறக்கூடிய சிறந்த ஆளுமை கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். மேஷம் மேஷ ராசியில் பிறந்த பெண்கள் போர் கிரகமான […]