முட்டைகளைக் கழுவி சேமிப்போருக்கு எச்சரிக்கை
முட்டைகளைக் கழுவிய பின் சேமித்து வைப்பது நுகர்வுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள்சங்கத்தின் தலைவர் புலின ரணசிங்க சுட்டிக்காட்டுகிறார்.